227 Followers
1 K Following
Super Logu
Joined on 15 June 2023
அன்பினால் கடவுளை பார்த்து
அறிவால் கல்வி கற்று
உழைப்பால் செல்வம் பெற்று
தைரியத்தால் வீரம் கொண்டு
வாழ நினைத்து ...
மாதா பிதா குரு தெய்வமே
வாழ்க்கையின்
இதய தெய்வங்கள்
என்று வணங்கி
வாழ நினைத்து...
சிவகங்கை சீமையில் பிறந்து
கவிதை எழுதும்
ஆர்வம் கொண்டு
வாழ நினைத்து...
வாழ்ந்து வரும்
பாரத மாத பெற்றெடுத்த பிள்ளை.....
Show More