...

3 views

விளையாட்டும் விபரீதம் ஆகும்
அடர்ந்த வனக்காட்டில் மிக சக்திவாய்ந்த ஞானம், ஞாபகம் கொண்ட யானை ஒன்று வசித்து வந்தது. அது காட்டு விலங்குகள் அனைத்தையும் தன் நண்பர்கள் போல பாவித்து நடந்து வசித்து வந்தது.

அந்த வழியாக வேடன் ஒருவன் வேட்டையாட வனத்துக்கு வந்தான் .பல விலங்குகளை வேட்டையாடி சென்றான். இதனால் யானையின் நண்பர்கள் வெகுவாக குறைந்து விட்டது .யானை மிகவும் கவலை கொண்டது. வேடனினின் திமிரை அடக்க யானை...