அரசன் அன்றே சொல்வான்...
ஒரு மிகப்பெரிய தேசத்தை ஆண்டு வந்தான் மன்னன் ராசகிளி.அவன் அந்த தேசத்தை ஆண்டு வந்த வேளையில் அங்கு எந்த கொள்ளை திருடு எதுவும் நடக்காது.அப்படி நடந்தால் அன்றே தண்டனை தூக்கில் இடுவதற்கு ஆணையிட்டு விடுவான்.
அப்படிப்பட்ட நிலையில் ஒரு பட்டினத்தில் பல பொருட்கள் காணாமல் போய்க்கொண்டிருந்தது.உடனே மன்னன் இராஜகிளிக்கு செய்தி சென்றது.மன்னன் கடும் கோபம் கொண்டான்.நான் தண்டனை...
அப்படிப்பட்ட நிலையில் ஒரு பட்டினத்தில் பல பொருட்கள் காணாமல் போய்க்கொண்டிருந்தது.உடனே மன்னன் இராஜகிளிக்கு செய்தி சென்றது.மன்னன் கடும் கோபம் கொண்டான்.நான் தண்டனை...