...

7 views

மனித உயிர் ரகசியமும் கடைசி வார்த்தையும்...
#LastWords
ஒரு மிகப்பெரிய விஞ்ஞானி புதிய ஆராய்ச்சி மையம் மற்றும் கணிப்பொறி அறிவியல் துறை ஒன்றை உருவாக்கி, அதனை தன்னுடைய ஆராய்ச்சி முடிவுகளை பதிவு செய்து வந்தார்.

கண்டுபிடிப்புகள் மற்றும் உயிர்களின் புதிய பரிணாம வளர்ச்சியில் இருந்து கடைசி நிலை வரை ஆராய்ந்து வந்தார்.அப்படி ஒரு ஆராய்ச்சியில் மனிதனின் உடலில் உயிர் இறந்த பிறகு எங்கே போகிறது என்று கண்டுபிடித்து இருக்கிறார் .

பின் அந்த உயிர் மறுபடியும் என்ன செய்கிறது என்று ஆராய்ந்தார். அந்த உயிர் ஒரு மிக சக்திவாய்ந்த ஒரு கடுகு போன்ற...