பலநாள் திருடன் ஒரு நாள் அகப்படுவான்
ஒரு ஊரில் வீடு தவறாமல் கோழி வளர்த்து வந்தனர். கோழிகளை யாவாரிகளிடம் விற்று பணம் சம்பாதித்து குடும்பம் நடத்தி வந்தனர். அந்தப் ஊரில் இரண்டு பெண்கள் பக்கத்து வீட்டில் வசிப்பவர்கள்.
அதில் ஒருத்தி மட்டும் பணம் சம்பாதித்து பணக்காரி ஆக வேண்டும் என்று ஆசை கொண்டாள். இந்த ஊரில் தான் ஒருத்தி மட்டும் பணக்காரி ஆகி ராணியாக வேண்டும் என்று ஆசை கொண்டாள். இதனால் குறுக்கு வழியை பின்பற்றி பணம் சம்பாதித்து வர திருட ஆரம்பித்தாள் .அவள் திருட திட்டம் இட்டது கோழிகளை தான்.
இதனால்...