நோய் தீர்க்கும் மருந்தானாலும்...
#DiscoveryGoneWrong
நோய் நாடி நோய் முதல் நாடி அது தணிக்கும் வாய் நாடி வாய்ப்ப செயல் எனும் திருக்குறளில் திருவள்ளுவர் சொல்லியது போல ஒரு நோயை முதலில் அறிந்து கொள்ள வேண்டும்.
அதற்கு வாத பித்த கப சிலோத்தும நாடிகள் உடலில் ,நரம்பில் நாடிகள் அறிய வேண்டும்.எந்த நாடிகளாக இருந்தாலும் அவை அனைத்தும் அளவோடு இருக்க வேண்டும்.
குறைந்தாலும் கூடினாலும் நோய் உடம்பில் சொல்லாமல் கொள்ளாமல் புகுந்து விடும் .அல்லது உண்டாக்கி விடும்.உதாரணமாக கப நாடிகள் மிகுந்தால் சளி ,காய்ச்சல், காசநோய் தோல் அழற்சி ஏற்படும்.இதைப் போலவே மற்ற நாடிகளுக்கும் உள்ள நோய்கள் வரும்.
இவற்றை தடுக்க உடலில் நோய் எதிர்ப்புச் சக்தியை அதிகரிக்கும் மருந்துகள்...