...

3 views

பார்ப்பதிலும் பாவமும் புண்ணியமும்..
ஒரு ஊரில் சாமியார் ஒருவர் வாழ்ந்து வந்தார்.அவர் யாருக்கெல்லாம் பாவம் நீக்கி ,புண்ணியம் செய்ய வேண்டும் என்று அறிவுரை சொல்லி வந்தார்.

ஒரு நாள் அவர் வாழ்ந்த குடிசை வீட்டின் சுவரில் பல்லி ஒன்றை பாம்பு ஒன்று விழுங்கி கொள்ள முயற்சி செய்து கொண்டு இருப்பதை பார்த்தார்.அவர் வீட்டின் அருகே புலி ஒன்று மானை துரத்தி ஓடி வருவதையும் கண்டார்.
...