...

10 views

மனசுக்கேற்ற மணாளன்...
ஒரு ஊரில் ஒரு தாயும் மகளும் வசித்து வந்தனர்.கணவர் இறந்துவிட்ட சோகத்திலும், தன் ஒரே மகளை செல்லமாக வளர்த்து வந்தாள் ராணி.மகள் அமிர்தம் வளர்ந்து பருவ மங்கையாக பார்ப்போர் மயங்கும் அளவிற்கு ஜொலிக்கும் விதத்தில் அழகாக இருந்தாள்.

தன் தந்தை இறந்து விட்ட சோகத்திலும் நடுத்தர குடும்பத்தில் பிறந்தவள் என்பதால் , தன் தாயின் கஷ்டம் அறிந்து நல்ல பெண்ணாக வளர்ந்தாள். தாய் ராணிக்கு தன் மகள் அமிர்தம் திருமணத்தை பற்றி யோசித்து தன் மகளை கூப்பிட்டு கேட்டாள்.

அமிர்தம் நீ எப்படிப்பட்ட மாப்பிள்ளை வேண்டுமென்று விரும்புகிறாய் என்று கேட்டாள்.அதற்கு அமிர்தம் அம்மா எனக்கு தந்தை இல்லை.எல்லாம் நீங்கள் தான் என்னை கஷ்டப்பட்டு...