குழந்தை பருவகால நண்பர்கள்...
#HappyFriendshipStory
ஓடியாடி விளையாடி மனமகிழ்ந்த அந்த விளையாட்டு திடலின் பொன்மலர் வாசனை பரப்பிக்கொண்டு இருக்கும் மண் வாசனை இன்றும்.ஆம் பள்ளி பருவ நண்பர்கள் தான் அவர்கள்.அங்கன்வாடி முதல் பள்ளி பருவம் வரை இணைபிரியா நண்பர்கள்.
ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதமாக தங்கள் ஆர்வத்துக்கு ஏற்ற துறைகளில் படித்து விட்டு வெற்றி வாகை சூடினார்கள்.
அவர்கள் எல்லோரும் தங்கள் கிராமத்துக்கு வந்தனர்.அதே இயற்கை .அதே மண் வாசனை .அதே மக்களின் அன்பு மறவாத பாசமழை.ஒரு கணம் அவற்றை நினைத்து தங்களையே மறந்து விட்டனர்.
குழந்தை பருவ ஞாபகம் நினைவில் வந்து ஊசலாடி கொண்டிருந்தது....