பரம்பரை வீட்டறையின் மர்மம்...
#EnigmaticHouseTales
மிகப்பெரிய செல்வந்தர் ஒரு மிகப்பெரிய மாளிகை வீடுகட்டி வாழ்ந்து வந்தார்.அவருக்கு ஒரு மனைவி இரண்டு மகன்கள் ஜீவான் மற்றும் ஜோகான் ஆவார்கள்.ஒரு மகள் ரோஜா.அவர் மூன்று பிள்ளைகளையும் செல்வாக்கான வாழ்க்கை வாழ வைத்தார்.
மனைவியை அழைத்து அன்பே நாம் இருவரும் வயோதிகம் அடைந்து இறக்கும் தருவாயில் இருக்கிறோம்.எனவே மகன்கள் குடும்பத்திற்கு வீடு சொத்துக்கள் அனைத்தையும் உயில் எழுதி வைத்து விட்டு செல்வோம் என்று கூறினார் .அப்போது நம் செல்லப்பிள்ளை ரோஜாவுக்கு சேர்த்து சொத்துக்களை பிரித்து எழுதிவிட்டால் நல்லது என்று கூறினாள்.
செல்வந்தரின் எண்ணம் அவள் திருமணம் ஆகி அவள் கணவன் வீட்டுக்கு சென்று விடுவாள்.அதனால் வீடு சொத்துக்கு பதிலாக பணம் தங்கத்தை உயில் எழுதி வைத்தார்.இதை மகன்கள் அறிந்தால் கோபம் கொள்வார்கள்.எனவே மாளிகை...