...

2 views

உண்மைகள் உறங்குவதில்லை
மிக ஏழ்மையான குடும்பத்தில் பிறந்தவன் இராமு. அவன் குடும்பம் ஒரு வேளை உணவு மட்டுமே சாப்பிட்டு வந்தனர். இதனால் மிகவும் சோர்வுற்று இருந்தனர். அப்போது அவ்வீட்டின் வழியே ஒரு சிறிய அழகான நாய் குட்டி நடந்து வந்தது. ராமுவை கண்டதும் நாய் வாலை வாலை ஆட்டி தன் இனிய குரலில் அவனை கூப்பிட்டது. அவன் அதன் அருகில் சென்று அதை தூக்கி உச்சி முகர்ந்தான். நாயும் அவனை நாக்கினால் வருடியது. அது தன் காலை தூக்கி காட்டி நாவினால் அதன் தொட்டு காண்பித்தது .அதன் காலில் ஒரு முள் ஒன்று இருப்பது கண்டு அந்த முள்ளை எடுத்து விட்டான்.

நாயும் வலி மறந்து ராமுவிடமே வளரத் தொடங்கியது. ஒரு வேளை சோறு போடும் தன் எஜமான் சூழ்நிலை அதற்கு புரிந்து விட்டது. உடனே அது ராமுவிடம்...