...

8 views

உடலும் மனமும்...
பேசும் சொல்லுக்கு
வார்த்தை பெரிது..

புத்திக்கு
எண்ணங்கள் பெரிது..

சிந்தனைக்கு
அறிவு பெரிது..

மனதுக்கு
மகிழ்ச்சி பெரிது..

உடல் பசிக்கு
உணவு பெரிது..

உடலுக்கு
உயிர்...