...

5 views

காமம் கண்ணை மறைக்கும்...
ஒரு மிகப்பெரிய சிவ ஆலயத்தில் முனிவர் ஒருவர் தியானம் செய்வது வழக்கம் .சிவனே கதி என்று பல நூறு ஆண்டுகளுக்கு தவம் செய்து கொண்டு வந்தார். சிவ ஆலயத்தின் தெப்பகுளதத்தில் தினமும் நீராடி இறைவனை நோக்கி தவம் செய்வார்.

உண்ணாமல் உறங்காமல் சிவனை நோக்கி தவம் செய்த அவர்க்கு கைமேல் பலன் கிடைத்தது. ஆம் முனிவர் எண்ணப்படியே சிவன் முனிவருக்கு காட்சி அளித்தார். பூறிதுப்போன முனிவர் சிவனை வணங்கி சிரம் தாழ்த்தி நின்றார். சிவபெருமான் அவரை நோக்கி உன் தவத்தால் நான் மகிழ்ந்தேன்....