...

5 views

வாழ்க்கை பயணம்...
இருட்டறையில் தன்னந்தனியாக ஒரு நடை பயணம்..

தயக்கம் இருந்தாலும் தைரியமாக தொடரும் பயணம்..

தூரத்தில் தெரியும் வானத்தில் வெண்ணிலாவின் அன்னநடை பயணம்..

பயணத்தின் நோக்கம் எதுவென்று தெரியாத புரியாத நடை பயணம்..

நேரங்கள் கடந்து காலங்கள் கடந்தாலும் நிற்காத நடை பயணம்..

நடந்து செல்ல செல்ல வெண்ணிலா...