...

5 views

ஆபத்தில் பொய் சொல்லி தன் உயிரை காப்பாற்றிய விவசாயி...
ஓடும் ஆற்றங்கரையோரம் ஒரு விவசாயி தன்னுடைய நிலத்தில் விவசாயம் செய்து வாழ்ந்து வந்தார்.அவர் நல்ல மனிதர்.யாருக்கு வேண்டுமானலும் உதவி செய்வார்.அந்தளவுக்கு இரக்க உணர்வு கொண்ட மனிதர்.அவர் விவசாயம் செய்யும் ஆற்றங்கரையோரம் மரங்கள் அடர்ந்த காடுகள் மற்றும் வேலிகள் அமைந்து இருக்கும்.

கரையில் இருந்து பார்த்தால் தான் தெரியும் அவருடைய நிலங்கள்.வழக்கம் போல மாடுகள் பூட்டி உழவு செய்து வந்தார்.அந்த அடர்ந்த காட்டுப் பகுதியில் ஒரு வழிப்பறி திருடன் மறைவாக வாழ்ந்து வந்தான்.இதை விவசாயி அறியவில்லை.கரை பாதையில் செல்லும் மக்களிடம் வழிப்பறி செய்து வந்தான்.

பொருள் பணம்...