...

3 views

மரண வாசல்..
#WritcoStoryPrompt115
சாக பயந்து வாழ வேண்டுமா? கேள்வியைப் பற்றி ஏதாவது எழுத வேண்டும் என்று நீங்கள் நினைத்தால், மேலே சென்று அவ்வாறு செய்யுங்கள்.

#மரணவாசல் #

அழகான எழில் கொஞ்சும் மலைத்தொடரின் உச்சியில் நுனிப் பாறையின் மேல் ,ஒரு சின்ன சிறிய குடிசையில் ஒரு முதியவரும் உள்ள அவள் மகள் தங்கராணி இருவரும் வசித்து வந்தனர் .

இயற்கை சீற்றங்கள் எது வந்தாலும் துளி கூட பயமில்லாமல் வாழ்ந்தனர்.மலைக் குன்றுகளில் வசித்து வரும் கொடிய மிருகங்களுக்கு மத்தியில் ,கவனமுடன் வசித்தனர் அந்த ஒலை குடிசை வீட்டில்.

முதியவர் தன் ஒரே மகள் தங்கராணியை மிகவும் செல்லமாக வளர்த்து வந்தார்.மலைகளில் கிடைக்கும்...