சிறிய சேமிப்பு பெரிய செல்வம்....
ஒரு பட்டணத்தில் ஒரு ஏழை குடும்பத்தில் பிறந்த சோமன் என்பவன் படிப்பை வறுமையின் காரணமாக படிப்பை பாதியில் நிறுத்திவிட்டு வேலைக்கு சென்று வந்தான்.அவன் வீட்டுக்கு அருகில் மிகப்பெரிய செல்வந்தன் வீட்டில் ராஜன் என்பவன் கல்லூரி வரை படித்து விட்டு எங்கும் வேலைக்கு செல்லாமல் இருந்தான்.
அவன் வேலைக்கு செல்லும் அவசியம் இல்லை.அவன் தந்தை சம்பாதித்த பணத்தை வைத்து செலவு செய்து வந்தான்.ராஜனும் சோமனும் அருகருகே வசிப்பதால் இருவரும் நண்பர்களாக இருந்தனர்.சோமன் வேலைக்கு செல்வதை பார்த்து ஏளனமாக பேசினான். நீ கூலி வேலை செய்கிறாய் நானோ சொகுசாக வாழ்கிறேன் என்று சொல்வான்.
சோமனுக்கு இதை கேட்டதும் கவலையும் வருத்தமும்...