தெரிந்தும் தவறு செய்யாதே...
ஒரு ஊரில் மிகப்பெரிய பண்ணையார் இருந்தார்.அவருக்கு பல ஏக்கர் விவசாய நிலங்கள் இருந்தது.அந்த நிலத்தில் பழ வகைகள் கொண்ட மரங்கள் தோப்பாக உண்டாக்கி வைத்திருந்தார்.
அதை திருடர்களிடமிருந்து பாதுகாக்க காவலாளி ஒருவனை நியமித்து இருந்தார்.அவன் தினமும் மாலை நேரம் சென்று காலை சூரியன் உதிக்கும் வரை தோட்டத்தை பாதுகாத்து வந்தான்.வாழை மரத்தோப்புக்கு அடுத்து மாம்பழ தோட்டத்துக்கு எப்போதாவது கண்காணிப்புக்கு வருவான்.
இதையறிந்த திருடர்கள் இருவர்கள்...