...

4 views

மனதின் இயக்கம்..
ஏழையின் மனதில்
ஏக்கம்..

செல்வந்தன் மனதில்
தைரியம்..

படித்தவன் மனதில்
தெளிவு..

படிக்காதவன் மனதில்
குழப்பம்..

அறிவாளி மனதில்
பகுத்தறிவு..

அறிஞன் மனதில்
கற்பனை..

விவசாயி மனதில்
பலம்..

முதலாளி மனதில் ...