தவறுக்கு துணை போகாதே...
ஒரு ஊரில் மூன்று சிறுவர்கள் இணை பிரியா நண்பர்களாக இருந்தனர்.மூன்று பேரும் எங்கு சென்றாலும் சேர்ந்தே செல்வர்.சேர்ந்தே விளையாடுவார்கள்.
ஒரு நாள் அவ்வூரின் கடைசி பகுதியில் ஒரு விவசாயிக்கு சொந்தமான மாமரம் ஒன்று நல்ல மாம்பழம் காய்த்து தொங்கியது.இதை அந்த மூன்று பேரும் சேர்ந்து பார்த்தனர்.அதில் இருவருக்கு திருடும் பழக்கம் இருந்தது.
ஒருவன் மட்டும் நல்லவனாக நல்ல பழக்கம் உள்ளவனாக இருந்தான்.இரண்டு சிறுவர்கள் நாளை மாமரத்துக்கு சொந்தக்காரர் ஊருக்கு செல்வதை தெரிந்து கொண்டனர்.இதனால் இருவரும் சேர்ந்து மாம்பழத்தை திருடி சாப்பிடலாம் என்று பேசிக்கொண்டனர்.
இதை கேட்ட நல்ல சிறுவன் அவர்களிடம் திருட வேண்டாம். அவரிடமே...