...

5 views

மருத்துவரும் நேரமும்...
#WritcoStoryPrompt12
#மருத்துவரும்நேரமும்

குக்கிராமம் ஒன்றில் ஒரு வயதான மூதாட்டி ஒரு ஒலை குடிசையில் எவ்வித ஆதரவு இன்றி தனிமையாக வசித்து வந்தார்.

பிழைப்புக்காக இட்லிக்கடை நடத்தி வந்தார். வயோதிகம் காரணமாக அக்கடையை நடத்தாமல் விட்டுவிட்டார்.

வீட்டில் முடங்கி இருந்த அவருக்கு அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் உணவு கொடுத்து உதவி செய்தார்கள்

நாளடைவில் சாப்பிடக்கூடிய முடியாமல் தவித்தார்.அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் மருத்துவருக்கு தகவல்...