கவிதை பூக்கள்...
காய்ந்த பூக்கள்
வாடிக்கொண்டு
இருக்கும் போது
கவிதைபூக்கள்
வரிகளால்
வர்ணிக்க மனமில்லை !
மணக்கும் பூக்கள்
செடியில் ஆடிக்கொண்டு இருக்கும் போது
கவிதை பூக்களாக
வர்ணிக்க மனமில்லை
என்று...
வாடிக்கொண்டு
இருக்கும் போது
கவிதைபூக்கள்
வரிகளால்
வர்ணிக்க மனமில்லை !
மணக்கும் பூக்கள்
செடியில் ஆடிக்கொண்டு இருக்கும் போது
கவிதை பூக்களாக
வர்ணிக்க மனமில்லை
என்று...