...

5 views

கற்பணை உலகம்..
கண் இமைகள் மூடி கற்பனையில் மிதந்து..

கடல் நடுவே ஓடமிட்டு
கனவுகள் பல கண்டு..

கடந்த கால நினைவுகள்
கடலளவு அசைகள் போட..

கண்கள் இமைகளுக்குள்
கண்ணீர் விட்டு நதியாய் ஓட ..

காகித ஓடம் அலைகளில் ஆட
கண்ணீர் கடலில் ஓடம் நீந்த..

கஷ்டங்கள் மத்தியில் வாழ்வு...