வாழ்க்கை துணைவர்கள்..
பெற்றெடுத்தவள் தாய்
உன்
பிறப்பில் அவளை குற்றம் சொல்ல முடியாது ..
வளர்த்தவர் தந்தை
உன்
வளர்ச்சியில் அவரை குற்றம் சொல்ல முடியாது ..
கற்றுக்கொடுப்பவர் ஆசிரியர்
நீ
கற்றதில் அவரை குற்றம் சொல்ல முடியாது ..
படைத்தவன் இறைவன்
நீ
வாழ்வதில் அவனை குற்றம் சொல்ல முடியாது ..
உதவுபவன்...