தெய்வம் நின்று கொல்லும்...
ஒரு ஊரில் சக்திவாய்ந்த காளி கோவில் ஒன்று இருந்தது .காளியம்மன் தன்னை நாடி வந்த பக்தர்களுக்கு வேண்டிய வரத்தை அள்ளி கொடுத்தாள்.இதனால் காளியம்மன் கோவிலுக்கு செலுத்த வேண்டிய காணிக்கையை பக்தர்கள் அள்ளி கொடுத்தனர்.
அவ்வூரில் ஒரு மிகப்பெரிய செல்வந்தர் ஒருவர் பல வேலையாட்கள் வைத்து பண்ணை நடத்தி வந்தார்.அவரும் காளி கோவிலுக்கு சென்று வழிபட்டு தான் பெரிய செல்வந்தர் என்று தெரியும் அளவிற்கு காளிக்கு காணிக்கை,...