தாகம்..
மனதில் நெகிழும்
மகிழ்ச்சியின் தாகம்!
தன் செவிக்கு
ஒரு இனியயோசயை
மீட்டு தருகிறது
இன்பம் என்ற
வீணை கொண்டு..
உள்ளம் மகிழும்
சேமிப்பின் தாகம் !
தன் உடலுக்கு
ஒரு பலத்தை
தொட்டு தருகிறது
செல்வம் என்ற
பெட்டகம் கொண்டு..
இதயம்...
மகிழ்ச்சியின் தாகம்!
தன் செவிக்கு
ஒரு இனியயோசயை
மீட்டு தருகிறது
இன்பம் என்ற
வீணை கொண்டு..
உள்ளம் மகிழும்
சேமிப்பின் தாகம் !
தன் உடலுக்கு
ஒரு பலத்தை
தொட்டு தருகிறது
செல்வம் என்ற
பெட்டகம் கொண்டு..
இதயம்...