வாழ்க்கை தலையெழுத்து..
வாழ்க்கை தலையெழுத்தை தெரிந்துகொள்ள உணர்ந்து ...
மனதை கேட்டேன் !சிந்தனையிடம் கேள் என்றது..
சிந்தனையிடம் கேட்டேன் !எண்ணங்களிடம் கேள் என்றது..
எண்ணங்களிடம் கேட்டேன் !புத்தியிடம் கேள் என்றது..
புத்தியிடம் கேட்டேன் !
மதியிடம் கேள் என்றது..
...