இயற்கையின் போதனைகள்..
வானத்திடம் வாழ்வின்
அமைப்பை கற்று..
சூரியனிடம் வாழ்வின்
ஒளியை கற்று..
நிலவிடம் வாழ்வின்
பொறுமையை கற்று..
நட்சத்திரத்திடம் வாழ்வின்
காலத்தை கற்று..
...
அமைப்பை கற்று..
சூரியனிடம் வாழ்வின்
ஒளியை கற்று..
நிலவிடம் வாழ்வின்
பொறுமையை கற்று..
நட்சத்திரத்திடம் வாழ்வின்
காலத்தை கற்று..
...