பலமரிந்து நடந்து கொள்...
ஒரு அடர்ந்த வனக்காட்டில் மலை அடிவாரத்தில் ஒரு சக்தி வாய்ந்த துறவி வாழ்ந்து வந்தார்.அவர் தன்னை நம்பி வரும் பறவைகள் விலங்குகளுக்கு தண்ணீர் உணவு கொடுப்பார்.இதனால் வன விலங்குகள் அனைத்தும் மகிழ்ச்சியாக இருந்தது.
துறவியிடம் அவைகள் மிகவும் அன்பாக நடந்து கொண்டன.ஒரு நாள் வேடன் ஒருவன் அந்த வனக்காட்டு பகுதியில் வேட்டையாட வந்தான்.தனக்கு வேண்டிய உணவுகளை வேட்டையாடினான்.அப்போது அழகிய மயில் ஒன்று வண்ண தோகை விரித்துக் கொண்டு நடனமாடியதை கண்டான்.அவனுக்கு மயிலையும் வேட்டையாட வேண்டும் என்று நினைத்தான்.
உடனே மயிலை குறிவைத்து தன் வில் அம்பு...