கற்றுக்கொடுக்கும் தந்தை
அழகான ஆலமரம். அதனருகில் அழகிய தெளிந்த கண்ணாடி போன்ற நீரோடை இருந்தது .அந்த நீரோடையை நம்பி ஏராளமான மீன்களும், வாத்துக்களும் வாழ்ந்து வந்தன .அந்த வழியாக போகும் யாவரும் அந்த நீரொடையை ரசித்து கொண்டு தான் செல்வார்கள்.
ஒரு நாள் அந்த வழியாக பக்கத்து ஊரில் இருந்து ஒரு தந்தையும் மகனும் வந்து கொண்டிருந்தனர். எல்லோரும் அந்த ஓடையை ரசித்த வண்ணம் செல்வதைப்பார்த்து,o இவர்களும் அந்த கண்ணாடி போன்ற...
ஒரு நாள் அந்த வழியாக பக்கத்து ஊரில் இருந்து ஒரு தந்தையும் மகனும் வந்து கொண்டிருந்தனர். எல்லோரும் அந்த ஓடையை ரசித்த வண்ணம் செல்வதைப்பார்த்து,o இவர்களும் அந்த கண்ணாடி போன்ற...