ஒரு வார்த்தை வெல்லும் கொல்லும்
மாட மாளிகைகளும் அரண்மனை வீடுகளும் பலவும் பார்ப்பதற்கு மிகவும் அழகான சொர்க்கம் போல இருந்தது அந்த சொர்க்க அழகாபுரி தேசம் .அந்த அழகாபுரி தேசத்தை ஆண்டு வந்தான் மன்னன் தேன் ராசா. தேன் ராசாவுக்கு பல ஆசைகளில் ஒரு ஆசை மட்டும் எப்போதும் நடக்கவேண்டும் என்று செயல்படுத்தி வந்தான். அந்த ஆசை அவன் "நாவினால் ஒரு வார்த்தை சொன்னால் அது உடனே நடக்க வேண்டும்" இல்லை என்றால் சொன்னதை அப்படியே செய்து நடத்தி காட்ட வேண்டும்.
அவனுடைய ஆணவம் புலவர்கள் ,மந்திரிகள், அப்பாவிகள் என்று யாரும் பாதிக்காமல் விட்டு வைக்கவில்லை. இதை பலமுறை கேள்விப்பட்டு வந்தார் அந்த சொர்க்க அழகாபுரி முனிவர் ஒருவர். நேராக முனிவர் அரண்மனைக்கு சென்று சபை நடுவில்...