உலகம் சுற்றும் உருவம்..
உருவமில்லா குணம் உலகம் சுற்றுவது பாரீர்..
உருவமுள்ள பணமும் உலகம் சுற்றுவது பாரீர்..
உருவமில்லா அன்பும் உலகம் சுற்றுவது பாரீர்..
உருவமுள்ள இரக்கமும் உலகம் சுற்றுவது பாரீர் ..
உருவமில்லா சாதிகள் பேசி உலகம்...