விடியல் தேடும் பறவை நான் ஒரு பொழுதும் இது தான் என் இடம் என இருக்க விரும்பவில்லை தொலைதூரம் சென்று யாதும் ஊரே யாவரும் கேளீர் என மனம் திறந்து வாழ வேண்டும், இது தான் முடிவா என அறியாமல் முடிவினை ஏற்கும் நிலையினை அடைவயே இந்த பயணம் என்னை பற்றி நானே அறியேன் தாங்கள் எப்படி புரிந்துகொள்வீர்கள்