கடவுள் சிலையும் கன்னியின் மனமும்.
சிலை எத்தனை அழகோ அதை போல தான்,
சிலையின் அழகை ரசிக்க தெரிந்த மனதுக்கு கன்னியின் மனதை ரசிக்க ஏனோ தெரியவில்லை,
அவளும் மனதும் புத்தகம் நடுவில் மறைத்து வைத்த மயில்...