அடியே அழகே!
உனக்கென்ன ஒரு கவிதை, என்ன செய்தாய் நீ இரு விழிகள் வைத்து கொண்டு, என் இதயம் என்னோடு இல்லையே, இது என்ன மாயமோ, இல்லை நீ தான் மோகினியோ, உன் வசம் வந்த இந்த இதயம் என்னிடமே கொடுத்து விடு, உன் சிரிப்பில் விழுந்து சிதைந்து போன என் இதயம் தனியே இருக்க என் இரு...