...

5 views

The Seventh Day of Love
காலை அதிகாலை 4 மணி ஊரே ஆரவாரமாயிருக்க அனைவரும் தன் காதலை வெளிப்படுத்த சுற்றிக் கொண்டிருந்தார்கள் ஊரெங்கும் இது எங்கள் காட்டில் பறந்து கொண்டிருந்த அந்த சுற்றி சுற்றி காதலில் ஜெயித்த உலகில் இன்று காதலர் தினம் இந்தக் காதல் தான் என்ன மாயமோ எத்தனை பேரை ஆட்டி படைத்துக் கொண்டிருக்கிறது இந்த உலகத்தில் காதல் இல்லை எனில் காலம் தான் சுழலுமோ உலகம் தான் தாங்குமோ
தென்கோடி கடற்கரையில் கண்ட காட்சிகள் கண் முன் தோன்ற அவன் பாறைகள் நடுவில் காத்திருந்தான் அந்தக் கதை எழுதவதை நான் அல்லவா காத்திருந்தேன் பாறைகள் மீது அவளின் வருகைக்காக சுற்று எங்க அலைகள் சூழ்ந்து இருக்க அலை சத்தத்தில் அவள் கொலையும் சத்தம் கேட்குமாய் என காதுகளுக்கு கூர்மையாய் சுற்றிக் கொண்டிருந்தது இரு விழிகளும் அவளை தேடிக்கொண்டிருக்க காலை கதிரவன் வரும் நொடியை காண காதலர்கள் யாவும் ஒன்றை சுற்றி நின்று கொண்டு இருந்தன தன் துணை என் கரம் கோர்த்து போல் சாய்ந்த கதிரவன் வரவை எதிர்நோக்கி கடலின் எல்லையில் காத்துக் கொண்டு இருந்தன அலைகள் சுற்றி சுற்றி பாதம் நனைத்திட கால்கள் மட்டுமல்ல மனதும் குளிர்ச்சியாய் வானில் இருந்த நிலவும் மெல்ல மெல்ல வரைந்து கொண்டு காலை வேலை கதிர்கள் மெல்லமாய் வெளியில் எட்டிப் பார்க்க
அவளும் என் அருகில் வருவதை உணர்ந்தே திரும்பிப் பார்க்க என்னவள் தான் என் எதிரில் நிற்கிறாள் என்பதை உணர்ந்த இரு விழிகள் யாவும் அவள் விழிகள் நோக்கி இதழ்கள் நோக்கி மாயம் செய்யும் அவள் விழிகள் அவளிடம் கூற வேண்டும் என மனதில் அத்தனை வார்த்தைகள் சேமித்து வைத்து மொத்தமாய் அங்கே தொலைத்து நின்றேன் தொலைந்து போன வார்த்தைகளை மீண்டும் ஒன்றாய் கோர்த்து அவளுக்கு வார்த்தைகளை அணுகி வைத்த விடலாம் என யோசித்துக் கொண்டே இருக்கும் அவள் வாயில் இருந்த உதிர்ந்த வார்த்தைகள் என்னவென்று சொல்வேன் கடல் அலைகள் ஒன்றாய் தாளம் போட அவளின் வார்த்தைகள் யாவும் மொத்தமா என் காதில் விழுந்து உன்னை காதலிக்கிறேன் எனக் கூறும் அந்த அவள் கரங்கள் என் கரம் கொடுத்த இருவரும் ஒன்றாய் கதற்கள் காண கதிரவனும் எங்களை ஆசீர்வதிப்பது போல் வந்து நிற்க என்னடி மாயம் செய்தாய் நீ கடல் அலைகள் ஒன்றாய் கோடி எங்களை அழைத்துச் சென்ற நொடிகள் என்னவென்று கூறுவதை இத்தனை அழகாய் இவன் இருக்க இவளிடம் தொலைத்த மனம் வேண்டும் கிடைக்குமா என யோசித்துக் கொண்டே திரும்பிப் பார்க்கையில் என் தலையில அவள் அடித்த அவள் கூறினால் மீண்டும் ஒரு முறை இதுபோல் மீண்டும் சென்று விடாதே உன்னிடம் தொலைபேசி மீண்டும் திருப்பி தர இயலாத ஒன்று என்னில் நீ தொலைத்த காதலை உன்னிடம் கொடுத்து விட்ட நான் எங்கே செல்வேன் மீண்டும் ஒரு யுத்தம் ஆரம்பித்தாலும் நீயும் நானும் தான் அங்கே
எங்கே முடிந்ததோ நம் காதல் அங்கே மீண்டும் தொடருதே இந்த காதல்!
அலைகள் நடுவே இருவரும் ஒரு ஓரமாய் அமர்ந்திருந்த தன் காதல் மொழிகளை பேசும் பொழுது
நான் உன்னை சந்தித்து ஏழு ஆண்டுகள் நிறைவடைந்து விட்டது ஏழாண்டுகளில் ஏழாம் நாள் என் காதல் உன்னிடம் சேர்ந்து விட்டது என் மனதில் நான் கொண்ட ஆசைகளை எப்படி உன்னிடம் விவரித்தேன் எத்தனை காலம் தொலைவில் இருந்து உன்னை கண்டு என் மனதில் புதைத்து வைத்திருந்த காதலே நான் மொத்தமாக உன்னிடம் கொட்டி தீர்க்க குமரியும் கை கொடுத்தது குமரி நீ என்னை காணவில்லை உன்னை காண நான் வந்த பொழுது என்னை தொலைத்த உன்னை கண்டேன் மீண்டும் உன் கரம் பிடிக்க அத்தனை ஆசை ஏழு ஆண்டுகள் உன்னை கண்டேன் அப்பொழுது தொலைத்த இதயத்தை இப்பொழுது நீ தொலைத்து இருக்கிறாய் இந்த தொலைந்து போன காதலை தேடவே ஏழு ஆண்டது இந்த பயணத்தில் உன்னை பற்றி நான் தெரிந்து கொண்டேன் யாவும்
யோசனையாய் எப்பொழுது என நான் கேட்க அவள் கூறினால் 7 ஆண்டுகள் முன் நடந்ததை சுற்றி காதலர்கள் இருக்க நான் மட்டும் தனியே அவளும் தனியே சுற்றி தெரிய ஒரு ஓரத்தில் என்னை கண்டு என் தனிமையை அவள் ரசிக்க நான் ஏனோ அப்பொழுதும் இப்படித்தான் இருந்தேனோ ஒன்றும் தெரியாதவனாய் இது காதல் என்ன தான் வலிகள் கொடுத்தாலும் அந்த வலி கூட அத்தனையும் இனிமையாக இருக்கிறது ஒரு நாள் பார்த்த எனக்காக இத்தனை வருடங்கள் காத்திருக்க நான் என்ன செய்தேன் என்னை விட இவள் செய்தால் என் காதலை என்னை காதலித்த இவளிடம் என்னையே ஒப்படைக்கிறேன்!
தீரா காதலின் திகட்டாத தேன் இவள்!


© அருள்மொழி வேந்தன்