...

3 views

கவியும் அவளும்
இந்த நூறு ஆண்டுகளில் எத்தனையோ கவிதைகள் வரைந்து இருக்கிறது, எத்தனையோ இசை இசைக்க பட்டு இருக்கிற, எத்தனையோ கதைகளில் இளவரசிகள் என்னும் மாயை உருவாக்க பட்டு இருக்கிறது...
இது 90களின் நான்காம் வருடம் யாரும் அறியா பொழுதில் இந்த பிரபஞ்சத்தின் பேரழகி ஜணித்த தினம்.
திங்கள் இங்கே வான் எங்கும் மின்ன, நட்சத்திர கூட்டம் ஒன்றாய் சேர்ந்து பூலோகத்தின் மீது பொறாமை கொண்ட நொடிகள், காற்றின் அசைவில் அவள் நடந்து செல்லும் பாதை முழுதும் கொட்டி தீர்த்த மலர்கள், மழை மேகம் ஒன்றை சேர்ந்து அவளின் அழகில் மயங்கி இருக்கும் நொடிகள், வான் நிலவும் இரவும் மலையும், மழையும், மையல் கொண்ட செங்காந்த மலரும் அறிந்த அவளின் வருகை.
பல கவிஞனும் யோசித்து நிற்பான் அவளினை அவளின் அழகினை, அவளின் மனதினை பற்றி புகழ் பாட எந்த மொழியிலும் இயலிலும் இசையிலும் முழுபெறாத பேரழகியின் பிறப்பின் ரகசியம்....
இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் ஆதினி
© அருள்மொழி வேந்தன்