...

1 views

மலருக்கும் கர்ம வினைகள்
மலர்கள்
மகாதேவனை சேரும்
மண்ணை சேரும்
மனிதனைச் சேரும்
மகிழ்ச்சியில் சேரும்
மனவலியிலும் சேரும்
மங்கையிடம் சேரும்
மழலைகளிடம் சேரும்
மதத்திலும் சேரும்
மங்கலத்திலும் சேரும்
மயக்கத்திலும் சேரும்
மறைவிலும் சேரும்
மரணத்திலும் சேரும்
மலர்களுக்கும் கர்ம வினைகள்
மனித மனமே ...!