...

1 views

நேசம்
நாம் அனைவரையும்
நேசிப்பது
நமது அழகாகும்
சிலர் செய்யும்
சில்லறை
விஷயங்களால்
நம்மை நாமே
வெறுக்கவும்
தோன்றுகிறது
அந்த உறவில்
பயணிப்பது
சிந்திக்கவும் செய்கிறது .
நாம் செய்யும்
விசித்திரமான
வித்தியாசமான
விஷயங்கள்
நம்மை நாமே
நேசிக்கவும்
தோன்றுகிறது
அவர்களைப் போல்
நாம் இல்லை
என்று
உறவின் ஆழத்தில்
சிறக்கவும் செய்கிறது
மனிதா...