...

6 views

திகில் படம்
அவனுக்கு திகில் படம் பார்க்க ஆசை. தியேட்டர் அவனை காசு கொடுத்து அழைக்கவில்லை. ஆனால் இவனுக்கு படம் பார்க்க ஆசை. திகில் காட்சி வரும் போதெல்லாம் கை கால் படபடக்க கத்தி கூச்சலிடுவான். ஏன்டா தம்பி இங்க வார, நீயெல்லாம் இதுக்கு சரிபட்டு வர மாட்ட. இனி திகில் படம் பார்க்க வராதே என அடித்து விரட்டினார் தியேட்டர் அதிபர்.