...

5 views

அன்புள்ள அப்பா
அப்பாவை பார்த்திருக்கிறேன்
ஆனால்
அப்பாவின் அன்பில்
வளர்ந்தது இல்லை
அரவணைப்பில்
அணைத்ததில்லை
தட்டிக் கொடுத்ததில்லை தன்னம்பிக்கை உருவாக்கியதில்லை உறவை மதித்ததில்லை
பிடிவாதத்தை விட்டதில்லை
பிள்ளைகளைப் பிரிந்து
தவிக்க விட்ட தள்ளாட விட்ட
அன்புள்ள அப்பா
❤ 💔 ❤ 💔 ❤