...

7 views

நினைவு...
உருவம் கண்ணுக்குள்
நினைவு நெஞ்சுக்குள்
குரல் காதுக்குள்
இருக்கும் வரை..
7 கடல், 7 மலை..
ஒரு பொருட்டல்ல..
எனக்கு.
#tamilkavithaigal
© nivesri

Related Stories