33 views
மாமாkutyyy
ஏதோ ஒரு
காரணமாக
ஏதோ ஓர் ஈர்ப்பு
பிறந்து விடுகிறது
முன்பின் அறியாத
மனிதர்களிடம்...
கொஞ்சம்
அதிகமான நம்பிக்கை
கொஞ்சம்
அதிகமான பிடிப்பு
கொஞ்சம்
அதிகமான நேசம்
எதையும்
உள்ளது உள்ளபடி
சொல்லி வளர்கிறது
அந்த நீர் குமிழி
உறவு (அ) நட்பு...
நிலவின்
ஒருபக்கமாய்
தன்
ஒருபக்கம் மட்டுமே
காட்டுமது...
நமக்கு பிடித்ததை
தனக்கு பிடித்ததாய்
சொல்கிறதா!!!
அல்லது
தனக்கு பிடித்ததை
நமக்கு பிடிக்க
வைக்கிறதா!!!
புரியாத புதிராய்
வளரும் நிழலது...
அர்த்தமற்ற
வார்த்தைகளுக்கு
ஆயிரம் அர்த்தம்
சொல்லும்
அர்த்தமற்ற
காரணங்களுக்காக
கோபித்துக் கொல்லும்...
உரிமை வளர்க்கும்
ஒரு எல்லைக்குள்
நிறுத்தும்
உரிமையுடன்
பற்றி நின்றால்
சட்டென்று கை
தட்டிவிடும்
வேண்டியதற்கு மட்டும்
இடம் கொடுக்கும்
பெட்டகமது...
எல்லோர் வாழ்விலும்
வந்து போக கூடும்
உறவென நட்பென
பொழுதுபோக்கென
சில பல
மாமாkutyyyகள்...
மீரா
#AmILivingGoodLife
காரணமாக
ஏதோ ஓர் ஈர்ப்பு
பிறந்து விடுகிறது
முன்பின் அறியாத
மனிதர்களிடம்...
கொஞ்சம்
அதிகமான நம்பிக்கை
கொஞ்சம்
அதிகமான பிடிப்பு
கொஞ்சம்
அதிகமான நேசம்
எதையும்
உள்ளது உள்ளபடி
சொல்லி வளர்கிறது
அந்த நீர் குமிழி
உறவு (அ) நட்பு...
நிலவின்
ஒருபக்கமாய்
தன்
ஒருபக்கம் மட்டுமே
காட்டுமது...
நமக்கு பிடித்ததை
தனக்கு பிடித்ததாய்
சொல்கிறதா!!!
அல்லது
தனக்கு பிடித்ததை
நமக்கு பிடிக்க
வைக்கிறதா!!!
புரியாத புதிராய்
வளரும் நிழலது...
அர்த்தமற்ற
வார்த்தைகளுக்கு
ஆயிரம் அர்த்தம்
சொல்லும்
அர்த்தமற்ற
காரணங்களுக்காக
கோபித்துக் கொல்லும்...
உரிமை வளர்க்கும்
ஒரு எல்லைக்குள்
நிறுத்தும்
உரிமையுடன்
பற்றி நின்றால்
சட்டென்று கை
தட்டிவிடும்
வேண்டியதற்கு மட்டும்
இடம் கொடுக்கும்
பெட்டகமது...
எல்லோர் வாழ்விலும்
வந்து போக கூடும்
உறவென நட்பென
பொழுதுபோக்கென
சில பல
மாமாkutyyyகள்...
மீரா
#AmILivingGoodLife
Related Stories
34 Likes
8
Comments
34 Likes
8
Comments