...

10 views

அழகு
அழகாக இருப்பதெல்லாம்
அழகும் அல்ல......
அழகற்றதாக தோன்றுபவை எல்லாம்
அழகற்றதும் அல்ல,.....
இந்த உலகில் உள்ள எல்லாமே
ஏதோ ஒரு விதத்தில் அழகானதாகவே படைக்கப்பட்டுள்ளது.....
இது காண்பவரின் கண்களை பொறுத்தே அமைகிறது அழகு......



© Megaththenral