...

7 views

Miss You Kannama
தொலை தூரத்து அழகே
தொலைந்து போகிறேன் நானே
எங்கே நீ இருக்கிறாய் இரு விழி தேடல் தொடருதே
இரவும் பகலும் நீயடி
நெஞ்சில் யாவும் தீயடி ❤️
இரவின் நிழலும் நிலவின் மேகமும் 😍 கதைகள் பேசிட நான் இருக்க உன்னால் நான் தொலைந்து போகிறேன் காதலே ❤️ உன் கரம் பிடித்து ஒரு பயணம் வேண்டும் மொத்தமாய் நான் உன்னிடம் வேண்டும் காதல் மட்டும் மொத்தமாய் 😍 நான் கொடுத்திட 😍 கதை பேசியே காலம் செல்ல கன்னம் சுருங்கிட நீயும் உன் கரம் பிடித்து நானும் நடந்து செல்லும் நேரம் ❤️ இந்த வரம் வேணுமடி 💞
© அருள்மொழி வேந்தன்