...

1 views

கல்வி
ஒருபுறம் கல்வி வியாபாரமாய் மாறிக்கொண்டு வருகிறது. பள்ளிக்கல்விக்கே பல இலட்சம் செலவழிக்கிறார்கள். பொதி சுமக்கும் கழுதை போல் அத்தனை வீட்டுப்பாடங்கள். அர்த்தம் புரியாமல் மனப்பாடம்….

இன்னொரு புறம்
கல்வி இடைநிற்றல் பல….

குழந்தைகள் இடைநிற்றலை தவிர்க்க பெற்றோர் ஆசிரியர் பங்கு மட்டுமே போதாது நாம் அனைவரும் சமூகமாகச் சேர்ந்து உழைக்க வேண்டும்….
கல்வி இல்லாவிட்டாலும் நாம் எல்லாவற்றையும் செய்து கொள்ள முடியும் என்ற மனநிலை அவர்களுக்கு இன்றைய கால கட்டத்தில் படிப்பது கடினம் அதைவிட பிற வேலைகள் செய்து விடலாம் என்ற மனப்போக்கு…
இது...