...

1 views

நீ மட்டும் போதும் இறைவா
ஆசை வேண்டாம்
ஆஸ்தி வேண்டாம்
ஆடை வேண்டாம்
ஆபரணம் வேண்டாம்
ஆட்சி வேண்டாம்
ஆண்கள் வேண்டாம்
ஆறுதல் வேண்டாம்
ஆரவாரம் வேண்டாம்
ஆயுதம் வேண்டாம்
ஆயுள் வேண்டாம்
ஆதரவும் வேண்டாம்
அனைத்துமே வேண்டாம்
ஆண்டவன் மட்டும் போதும்
ஆரம்பமாகட்டும் ஆன்மீகம் ஆண்டவன் மீதான
ஆர்வமும் அதிகமாகும்
இவளுக்குள் இறைவா