...

18 views

அவன் இல்லா எனது பாதை "இது ஒரு தொடர்கதை "
part 6...

இவ்வாறாகி... அவனது நிழலை மட்டுமே ரசித்த எனக்கு அவன்னுடன் பேச தைரியம் இல்லை ... இரண்டு வருடம் மூன்று வருடம் கடந்தது.... நானும் எனது கல்லூரி வாழ்க்கை முடிக்க இன்னும் ஒரு வருட காலம் மட்டுமே உள்ளது...

ரொம்ப நாள்களாக நான் கேட்டு கொண்டிருந்த ஆண்ட்ராய்டு தொலைபேசியை எனக்கு என் அப்பா வாங்கி கொடுத்தார் மிகவும் மகிழ்ச்சியுடன் வாங்கினேன்...

ஆசையாக கேட்க தெரிந்த எனக்கோ எப்படி அந்த தொலைபேசியை பயன் படுத்துவது என்று தெரிய வில்லை.... 🤔

பிறகு கொஞ்சும் கொஞ்சும் என என் தோழிகள் எவ்வாறு பயன்படுத்துவது என்று வகுப்பறையில் ஆசிரியர்களுக்கு தெரியாமல் காத்துக்கொடுத்தன... 🤗

ஆசிரியர்களுக்கு தெரியாமல் திருட்டு தனம் செய்வதில் என்ன ஒரு மகிழ்ச்சி🤗
சிறிது சிறிதாக social media பயன்பாடுகள் பற்றியும் சொல்லி fb (facebook) பயன்படுத்தி காட்டனார்கள்.. அவர்கள் என்னோட தொலைபேசியில் request கொடுத்த முதல் நபர் என்னவனை போன்ற அவன்.. அவன் தான் விஜய்... எனக்கு அப்பொழுது அவன் தான் என்று தெரியாது என் தோழிகள் request கொடுத்து விட்டு பின்பே ஒன்றும் பயப்படாதே அது நாம் விஜய் தான் என்றார்கள் 🙄😳....

மீண்டும் என்ன நடக்கிறது என் எதற்கு எதுவும் புரியவில்லை எனக்கு 🤔.....

மீண்டும் குழப்பத்துடம் சுற்றினேன்....

நான் என்னவனை மறக்க வேண்டுமா இல்லை கூடாத.. ஏன் என்னால் அது முடியவில்லை... எப்படி ஆகின்னும் ஏன் சூழ்நிலை என்னை அவனிடம் சேர்கிறது மீண்டும் மீண்டும்..., 🙄

சரி அவன் accept பண்ணன பார்த்து கொள்ளலாம் எப்படியும் பேச மாட்டான்.. ஏன் என்றால் நான் இன்னும் அவனிடம் பேசியதே இல்லையே பாப்போம்.....


மீண்டும் ஒரு அதிச்சியுடன் !!!......


தொடரும்........


© ov
-crazy on love
-lover of லவ்