...

9 views

அவன் இல்லா எனது பாதை "இது ஒரு தொடர்கதை "
part 5...

அவன் என்னவன் இல்லை என்ற பின்னும் கூட மனம் என்னோ ஏற்க மறுக்கின்றது.....
எனது வகுப்பறையில் அவன் இருந்தும் கூட அவனை காண எனது கண்கள் இருத்திருக்கின்றனவா....?????

என்னடா இப்படி ஒரு நிலைமை??

உன்னை மறக்கவும் முடியாமல் மறுக்கவும் முடியாமல்?

நீ எனக்கில்லை என்றால் எதற்கு இப்படி ஒரு நாடகம் நடத்துகிறான் இறைவன்??

இவ்வாறு பல கேள்விகளுடன் நாட்களை அவனை பார்த்து கொண்டே ஓட்ட கொண்டிருதேன் நான்...

மனமோ அவனை நோக்கி செல்ல செல்ல கால்கலோ பின்னநோக்கி...

இப்படியே எனது ஒரு வருட படிப்பும் முடித்தது...

இரண்டாம் வருடம் வகுப்பில் 3 நபர்கள் வேறு கல்லூரி மாறிவிட்டார்கள்
எனவே அவன்னும் இன்னும் ஒருவரும் வகுப்பறை மாற்ற பட்டதாக செய்தி அரிதேன் 🙄🙄.... வேகமா அவனை தேடி சென்றேன் அவன் அங்கு கொஞ்சம் மன கஷ்டத்துடன் கண்களின் கண்ணீருடன் அந்த வகுப்பறையில் இருந்தும் அவன் நண்பர்களிடம் இருந்தும் விடைபெற்றான்..

என்னவனை தான் என்னிடம் கொடுக்க வில்லை என்னவனை போன்ற அவனையாவது கொடுத்தீங்க என்று இருத்தேன் இப்பொழுது அதுவும் என்னிடம் இல்லை...

வீடு திருப்பி என் வாழ்வில் மீண்டும் கத்தினேன் கதறினேன்... ஒன்றும் மாறப்போவதில்லை என்றும் கூட...

எப்பொழுதும் ஆண்கள் தான் பெண்களை காண வகுப்பறை முன்னாள் செல்வார்கள் சிறிது மாற்றம் இங்கு இன்று முதல் நான் அவனை காண...
தினமும்......

அவனை மறக்க வேண்டும் என்று வந்தேன் அங்கு... இப்பொழுது அவன்னுக்காக மட்டும் தான் செல்கிறேன் தினமும்...

இது என்ன விதியின் மாயமா இல்லை என் வாழ்வேன் சாபமா...???


தொடரும் !!!........


© ov
-crazy on love
-lover of லவ்