குடை ரெடி, மழை ரெடியா?
வானில் வட்டமிட்ட கார் மேக கூட்டத்தை முறைத்துப் பார்த்தவாறு நின்றிருந்தான் அஜய்.... அஜய் ஒரு அரசாங்க பள்ளி மாணவன்... எட்டு வயதேயான சிறுவன்... ஒட்டி வெட்டப்பட்ட தலை முடி.... வெயில் காய்ந்து கருத்த தோல்.... காலில் காலணிகள் இல்லை... மழைக்காலத்துக்கு அது தேவையில்லை என்று எண்ணி விட்டான் போலும்.... தோளில் ஒரு பை... அதற்குள் பத்திரமாக இருந்தது அவனது பாடப்புத்தகங்கள்....
அவன் கண்களில் ஒரு தீவிரம் தெரிந்தது.... அவனது பார்வையிலும் ஒரு எச்சரிக்கை உணர்வு இருந்தது......
வீட்டின் வாசலில் நின்றவன்... நடு வானில்.... யுத்தம் செய்ய களமிறங்கிய வீரர்கள் அணி அணியாய் நிற்பது போல்...... தன்னோடு மல்லுக் கட்ட வந்திருக்கும் கார்மேக கூட்டத்தைப் நிமிர்ந்து பார்த்தான்.... தன் ஒரு விரலை எச்சிலால் நனைத்து தன் தலைக்கு மேல் உயர்த்தினான்.... காற்று வடக்கிலிருந்து தெற்கு நோக்கி வீசிக் கொண்டிருந்தது.....
நான் நினைச்சது சரி தான்...... வடக்கு திசையில தான் அதிகமான கார் மேகங்கள் இருக்கு... காற்றுல அடிபட்ட மேகங்கள் எல்லாம் தெற்கு திசையை நோக்கி தான் நகரும்... இன்னும் கொஞ்ச நேரத்துலயே இங்கேயும் மழை வந்துடும்..... அதற்குள்ள நான் பள்ளி கூடத்துக்கு போயிடனும்.... இல்லாட்டி என்னோட சேர்ந்து என்னோட புத்தங்கங்களும் நனைஞ்சிடும்..... என்று தனக்கு தானே வெகு தீவிரமாய் சொல்லிக் கொண்டான்.,... அவன் குரலில் தான் எத்தனை தீவிரம்..... !
அவனது கண்ணில் நினைத்ததை வென்று விடும் உத்வேகம் தெரிந்தது...... இந்தியா பாகிஸ்தான் எல்லைக்கு ஏகே47 ஐ கையில் ஏந்திக் கொண்டு செல்லும் வீரன் போல்.... தன் தோளில் புத்தக பையை சுமந்தவாறு நின்றிருந்தான் அஜய்....
வானின்...